Iucn status of leopard in india
Status of leopards in india 2022...
பிறைசூடன்
பிறைசூடன் (Piraisoodan, 6 பெப்ரவரி 1956 – 8 அக்டோபர் 2021) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.[2] இவர் 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார்.[3][4] தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார்.
Status of leopard in india 2022 upsc
தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார்.[5][6]. இவர் 2015 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.[7]
தொடக்கம்
[தொகு]பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஷ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார்.[8] அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார்.